Monday, February 27, 2006

நிலாவுக்கு













ஜாலிலூயே ஜூலியேயா
ஜாலிலூயே ஜூலியேயா
ஜாலிலூயே ஜூலியேயேயயாயா
ஜூலியன்வாலா ஜாலிலூயே ஜூலியேயேயயாயா

உங்களில் ஒருவன் சிவாஜி
உலகம் முழுதும் என் அன்பாட்சி
ஜூலியன் எல்லாம் என் நண்பர்
நட்பே என்றும் என் செல்வம்

ஒருமுறைதான் நான் சொன்னாலே
பிரபஞ்சம் என்னை சுற்றிவரும்
ஒருநாள் இங்கே திரைப்படம் சுட்டால்
பிரபஞ்சம் எங்கும் உன் புகழ் ஓங்கும்

மாசில்லா ஜூலியம் இங்கே அமைக்க
மனதால் உங்களில் கலந்தேனே
மண்ணின் மாண்பு இங்கெதிரொலிக்க
உயிரை என் உயிரைத் தருவேனே

ஜாலிலூயே ஜூலியேயா
ஜாலிலூயே ஜூலியேயா
ஜாலிலூயே ஜூலியேயேயயாயா
ஜூலியன்வாலா ஜாலிலூயே ஜூலியேயேயயாயா

14 Comments:

Blogger மதுமிதா said...

பட உதவி:
நன்றி ரஜினி ரசிகர்களுக்கு.

Tue Feb 28, 12:09:00 AM 2006  
Blogger மணியன் said...

(ஜா)ஜூலியான பதிவு!

Tue Feb 28, 04:33:00 AM 2006  
Blogger குமரன் (Kumaran) said...

சூப்பரா இருக்கு அக்கா பாட்டு. சினிமா பாடல் ஆசிரியாராவும் ஆறதா ஏதாவது திட்டம் இருக்கா? :-)

Tue Feb 28, 06:50:00 AM 2006  
Blogger இலவசக்கொத்தனார் said...

//மண்ணின் மாண்பு இங்கெதிரொலிக்க
உயிரை என் உயிரைத் தருவேனே //

வோட்டு போட்ட உங்களுக்கு
இதயத்தில் இடத்தை தந்தேனே. :)

Tue Feb 28, 11:15:00 AM 2006  
Blogger மதுமிதா said...

நன்றி மணியன்,குமரன்,இலவசக்கொத்தனார்.

குமரன்
நிலா அவங்க எடுக்கப்போற முதல் திரைப்படத்துக்கு பாடல் எழுதச் சொல்லியிருக்காங்க:-))))))))))))))

Tue Feb 28, 04:20:00 PM 2006  
Blogger கோவை ரவீ said...

உங்க முதல் ப்ளாக் இப்பதான் பார்தேன் மேம். ரொம்ப நல்லா இருக்கு.

பிரியம் வதா தானே நீங்க?

அப்படின்னா நான் நீங்க பெரிய ஆள் தான். நானே தான் மேம்.

கோவை ரவீ

Wed Apr 12, 04:56:00 AM 2006  
Blogger மதுமிதா said...

நன்றி ரவீந்திரன்

ஆனால் நான் ப்ரியம்வதா இல்லை
கோவை ரவி

Tue Oct 10, 04:37:00 AM 2006  
Blogger rajinipethuraja said...

hai manju 'ore acharyam'rajini.

Wed Dec 27, 01:34:00 AM 2006  
Blogger மதுமிதா said...

வாங்க ரஜினி
அடுத்த பதிவு எப்போ போடறீங்க
சீக்கிரம் போடுங்க:-)
காத்திருக்கிறோம்

Thu Dec 28, 07:12:00 AM 2006  
Blogger thiru said...

This comment has been removed by the author.

Tue Feb 13, 03:10:00 PM 2007  
Blogger thiru said...

என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு :)

Tue Feb 13, 03:11:00 PM 2007  
Blogger அ. பசுபதி (தேவமைந்தன்) said...

ம்ஹ்ம்...கலிகாலம்!
-தேவமைந்தன்

Thu Nov 22, 09:54:00 PM 2007  
Blogger மதுமிதா said...

ஆமாம் திரு.

நன்றி தேவமைந்தன் அய்யா:)

Wed Oct 29, 12:41:00 AM 2008  
Blogger Vijiskitchencreations said...

நான் இன்று தான் இங்கு வருகிறேன்.
சூப்பரா இருக்கு கவிதை. உங்க அடுத்த ப்ளாக்கும் போய் பார்க்கிறேன்.

www.vijiscreationblogspot.com
www.vijisvegkitchen.blogspot.com

Mon Nov 22, 05:33:00 AM 2010  

Post a Comment

<< Home